பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி 82 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த வார நாமினேஷனில் பாவனி, பிரியங்கா, நிரூப், அக்ஷரா, சிபி, வருண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் குறைவான வாக்குகள் பெறும் நபர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார். அந்தவகையில் குறைவான வாக்குகள் பெற்று இந்த வாரம் அக்ஷரா ரெட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.