உழைப்பாளர்கள் நாள் மற்றும் நடிகர் அஜித் பிறந்தநாளான நேற்று (மே 1) அஜித் ரசிகர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினர். இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.
'உழைப்பாளர் நாள்' - பசுமை நாளாகக் கொண்டாடிய 'தல' ரசிகர்கள் - Thala Fans
வேலூர்: நடிகர் அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் 800 பேருக்கு உணவும், 300 பேருக்கும் மரக்கன்றுகளையும் வழங்கி கொண்டாடினர்.
தல ரசிகர்கள்
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 800 பேருக்கு உணவும், சுமார் 300 பேருக்கு மரக்கன்றுகளையும் வழங்கி வேலூர் மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பாக கொண்டாடப்பட்டது.