ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியா பட், அஜய் தேவ்கன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் பெரும் பொருள்செலவில் உருவாகிவரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர் இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
RRR ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - ராஜமெளலி
ராஜமெளலி இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகிவரும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
டிசம்பர் 3ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி குறித்து பல சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க:’ஆர். ஆர். ஆர்.’ படத்தில் அதிரடி கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.!