தனுஷ் & ஐஸ்வர்யா விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. இதுதொடர்பாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா விளக்கம் அளித்துள்ளர். தனுஷ் ஐஸ்வர்யா இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது கணவன் மனைவி இடையே வழக்கமாக நடைபெறும் குடும்ப சண்டை தான் என்றும், இது விவாகரத்து அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.