தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஆனந்த யாழை மீட்டுகிறாள்' - மகளுடன் நடந்துசெல்லும் யுவன் - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் ஆனந்த யாழை பாடலுக்கு நடந்துசெல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

ஆனந்த யாழை
ஆனந்த யாழை

By

Published : Jun 16, 2021, 8:16 AM IST

இயக்குநர் ராம் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான, ‘தங்க மீன்கள்’ படத்தில் இடம்பெற்றுள்ள, ஆனந்த யாழைப் பாடல் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

குறிப்பாக பெண் பிள்ளைகள் பெற்ற தந்தைகளால் அவ்வளவு எளிதாக இந்தப் பாடலை கடந்துவிட முடியாது. அந்தவகையில் ஆனந்த யாழை பாடலுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா அவரது மகளின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துசெல்ல இந்தப் பாடல் பின்னால் ஒலிக்கிறது.

மிகவும் அருமையான லோக்கேஷனில் எடுக்கப்பட்ட இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க:ஓடி ஓடி உதவி செய்யும் ராஷி கண்ணா- குவியும் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details