பிரபல யூடியூப்பர் புவன் பேம், அலியா பட் போல் தோற்றமளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புவன் கடந்த ஜூன் மாதம் எடுத்த புகைப்படம், தற்போது அதிகமாக பகிரப்படுகிறது.
அலியா பட் போல் தோற்றமளிக்கும் யூடியூப்பர்.. - பாலிவுட்
யூடியூப்பர் புவன் பேம் நடிகை அலியா பட் போல் தோற்றமளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Alia Bhatt
புவன் இந்த படத்தை ஷேர் செய்து அலியா பட்டை டேட்டிங் அழைத்திருக்கிறார். அலியா பட்டின் ஆம்பள வெர்சன் என அதை பலரும் கலாய்த்து வருகின்றனர். புவன் பேம், அலியா பட்டின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.