நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராக உலா வருகிறார். கிட்டத்தட்ட இந்தாண்டு வெளியாகும் அனைத்து முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்களின் படங்களிலும் யோகி பாபு இருப்பார் போல தெரிகிறது.
விஜய்யுடன் 4ஆவது முறையாக இணையும் யோகி பாபு? - yogi babu movies
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
யோகி பாபு
இதற்கிடையில் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளதாகச் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே யோகிபாபு-விஜய் இதுவரை இணைந்து மெர்சல், பிகில், சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தீபிகா - அமிதாப் கூட்டணியில் ‘தி இண்டெர்ன்’