கவிஞர் வைரமுத்து தனது 66ஆவது பிறந்தநாளை இன்று (ஜூலை13) கொண்டாடுகிறார். இதனையடுத்து திரைத்துறையினர் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். 50 ஆண்டுகால இலக்கிய வாழ்க்கையில்.. எனத் தொடங்கும் அந்தக் கவிதையில், “என் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் எது எளிதெனில்... எழுதுவது.
எது கடிதெனில்...
வஞ்சகம் - சூழ்ச்சி
பொறாமை - பொய்ப்பழி