கலிபோர்னியாவின் அனாஹெய்மில் உள்ள டிஸ்னி தீம் பூங்காக்கள் கோவிட் -19 தொற்று நோய் அச்சம் காரணமாக, மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, தற்போது வால்ட் டிஸ்னி வேர்ல்ட்டின் மேஜிக் கிங்டம், அனிமல் கிங்டம் ஆகிய தீம் பார்க்குகள் திறக்கப்பட்டுள்ளன.
டிஸ்னிலேண்ட் ரிசார்ட், டிஸ்னிலேண்ட் பார்க் மற்றும் டிஸ்னி கலிபோர்னியா அட்வென்ச்சர் பார்க் ஆகியவை விரைவில் திறக்கப்பட உள்ளன.
புதிய அறிவுரைகளுடன் மீண்டும் திறக்கப்பட்ட வால்ட் டிஸ்னி வேர்ல்ட்டின் மேஜிக் கிங்டம் - வால்ட் டிஸ்னியின் மேஜிக் இன்பம்
வால்ட் டிஸ்னி வேர்ல்ட்டின் மேஜிக் கிங்டம், அனிமல் கிங்டம் ஆகிய தீம் பார்க்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

வால்ட் டிஸ்னி
கரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் விதமாக, பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் வருமாறு டிஸ்னிலேண்ட் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.