சென்னை: நடிகர் விஷாலின் அறக்கட்டளை மூலம் பள்ளிப்படிப்பை முடித்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
நடிகர் விஷால் தனது தாயார் பெயரில் தேவி அறக்கட்டளை மூலம் பல உதவிகளைச் செய்வதுடன், வருடம்தோறும் பல மாணவ, மாணவிகளுக்குக் கல்வி படிப்பிற்கு உதவி செய்துவருகிறார்.
ஏழை மாணவர்களுக்கு உதவும் விஷால்! - Vishal helping poor students for higher education
இந்த வருடத்துக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வி சேர்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பலரும் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.
ஏழை மாணவர்களுக்கு உதவும் விஷால்
இதையும் படிங்க:மீண்டும் இயக்கத்துக்கு திரும்புகிறார் வெற்றிமாறனின் குரு