மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் இயக்குநர் மாரி செல்வராசஜை பாராட்டி வருகின்றனர்.
மாரி செல்வராஜை நேரில் சென்று வாழ்த்திய விக்ரம்! - karnan
சென்னை: கர்ணன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜை நடிகர் விக்ரம் நேரில் சென்று வாழ்த்தினார்.
ச்ட்ஃப
அந்தவகையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகர் விக்ரம், மாரி செல்வராஜின் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டினார். மாரி செல்வராஜ் அடுத்ததாக விக்ரம் மகன் துருவ் விக்ரமின் புதிய படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.