தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்டைலிஷ் சேதுபதி: வைரலாகும் டிவி நிகழ்ச்சி! - விஜய் சேதுபதி

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒளிபரப்பாகும் ‘மாஸ்டர் செஃப்’ (Master chef) என்ற டிவி தொடரை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

Vijay Sethupathi master chef
Vijay Sethupathi master chef

By

Published : Jun 28, 2021, 8:16 PM IST

விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

ஜெமினி டிவியில் முதற்கட்ட தெலுங்கு வெர்சன் ஒளிபரப்பாகிறது. இதை தொகுத்து வழங்குவது குறித்து தமன்னா தனது சமூக வலைதளத்தில் முன்பே அறிவித்திருந்தார். தற்போது இதன் பணிகள் தொடங்கியுள்ளன. விஜய் சேதுபதி ‘விக்ரம் வேதா’ லுக்கில் செம ஸ்டைலாக இருக்கிறார்.

Vijay Sethupathi master chef

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே ரசிகர்கள் உள்ள நிலையில், தமன்னா, விஜய் சேதுபதி ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் இதை தொகுத்து வழங்குவது அந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:Expectations vs Reality போஸ்ட்: 2 மாதத்துக்கு பிறகு இன்ஸ்டா வந்த தீபிகா

ABOUT THE AUTHOR

...view details