தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - vijay sethupathi in master chef

'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் விஜய் சேதுபதி குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

By

Published : Jun 30, 2021, 7:59 AM IST

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் ஆண்டுக்கு ஐந்து முதல் ஆறு படங்கள் வரை வெளியாகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி என இவர் இடைவிடாமல் நடித்து வருகிறார்.

இவர் தற்போது தொலைக்காட்சி பக்கம் திரும்பியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை மக்கள்செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.

இதற்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன்.29) தொடங்கியது. அதில் விஜய் சேதுபதி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

செம குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி

அதில் பச்சை நிற கோட், கறுப்புக் கண்ணாடி அணிந்து வேற லெவலில் அவர் நடனமாடியுள்ள, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க:ஓடிடியில் வெளியாகிறதா 'சார்பட்டா' திரைப்படம்?

ABOUT THE AUTHOR

...view details