தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதை நிறுத்திய எஸ்.ஏ.சி!

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக தொடங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

vijay makkal iyakkam will not be political party says SAC
vijay makkal iyakkam will not be political party says SAC

By

Published : Nov 23, 2020, 10:13 PM IST

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ். ஏ. சந்திரசேகர் தன்னுடைய அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

மேலும் விஜய் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் விஜய் அண்மையில் தன்னுடைய பெயரை எந்த விவகாரத்திலும் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தனது கட்சியைத் தொடங்கும் எண்ணத்தை தற்காலிகமாக எஸ். ஏ. சந்திரசேகர் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க... “சாத்தான்குளம் சாத்தான்கள் தண்டிக்கப்பட வேண்டும்” - இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்

ABOUT THE AUTHOR

...view details