தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #1MonthForVijayBdayBash ஹேஷ்டேக் - நடிகர் விஜய் பிறந்தநாள் ஹேஷ்டேக்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஒரு மாத காலம் உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் #1MonthForVijayBdayBash என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

vijay birthday hashtag by fans goes trending
vijay birthday hashtag by fans goes trending

By

Published : May 22, 2020, 10:48 PM IST

நடிகர் விஜய் வரும் ஜூன் 22ஆம் தேதி தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் இப்பொழுதே சமூக வலைதளங்களில் அவரது பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

அதன் ஒரு பகுதியாக #1MonthForVijayBdayBash என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.

1MonthForVijayBdayBash ஹேஷ்டேக்

இந்த ஹேஷ்டேக்கை ஏராளமான விஜய் ரசிகர்கள் ஷேர் செய்தும் விஜய்யின் சாதனைகளைப் பட்டியலிட்டும் இதை ட்ரெண்டாகி வருகின்றனர்.

இதையும் படிங்க... ஏழை மக்களுக்கு உதவி செய்த விஜய் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details