தமிழ்நாடு

tamil nadu

விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' டீசர் எப்போது?

By

Published : Dec 31, 2020, 6:37 PM IST

விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி தெரியவந்துள்ளது.

விஜய் ஆண்டனியின் "கோடியில் ஒருவன்" டீசர் எப்போது?
விஜய் ஆண்டனியின் "கோடியில் ஒருவன்" டீசர் எப்போது?

இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னிச்சிறகுகள், காக்கி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார்.

விஜய் ஆண்டனியின் "கோடியில் ஒருவன்" டீசர் எப்போது?

இப்படத்தின் டீசர் நாளை மறுநாள் (ஜன. 2) வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் வசூல்:பிப்ரவரி 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details