திரைப்படம் முழுவதும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் வேலை பார்த்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். படத்தில் விவேக்குடன், சார்லி, பூஜா தேவரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெள்ளைப்பூக்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - ரிலீஸ் தேதி அறிவிப்பு
விவேக் கதாநாயகனாக நடித்துள்ள வெள்ளைப்பூக்கள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
வெள்ளைப்பூக்கள்
இப்படத்தில் விவேக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படம் முழுவதும் வெளிநாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு, தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. படம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Last Updated : Apr 15, 2019, 1:44 PM IST