லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாஸ்டர்'.
கரோனா ஊரடங்கு காரணமாக தாமதமாக வெளியான இப்படம், நல்ல வசூலைக் குவித்ததாகப் படக்குழு தெரிவித்தது.

இந்நிலையில், 'மாஸ்டர்' படத்திலிருந்து வெளியான 'வாத்தி கம்மிங்' வீடியோ பாடல் யூ-ட்யூப் தளத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்து வருகிறது.
இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அனிருத், இந்தப் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.