தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நாங்க வேற மாறி' மிரட்டும் தல - Chennai

தல அஜித்தின் வலிமை படத்தில் யுவன் பாடிய 'நாங்க வேற மாறி' பாடல் வெளியானது.

'நாங்க வேற மாறி'  மிரட்டும் தல
'நாங்க வேற மாறி' மிரட்டும் தல

By

Published : Aug 2, 2021, 11:00 PM IST

தல அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் 'நாங்க வேற மாறி' யுவனின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. யுவன் ஷங்கர் பாடல் என்றாலே தனி மாஸ். அதிலும் அஜித் படத்தில் யுவன் பாடல் இருந்தால் அதிரடியாக இருக்கும்.

'நாங்க வேற மாறி'

இவரின் 'நாங்க வேற மாறி' சிங்கிள் பாடல் வலிமைக்கு மேலும் வலிமை சேர்க்கும். இப்பாடல் வெளியானதையடுத்து தல ரசிகர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் உள்ளனர்.

யுவனின் பாடல்கள் என்றும் ஹிட் அடித்துக்கொண்டிருக்கும். அஜித் படங்களான தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் உள்ள யுவனின் பாடல்கள் என்றும் கேட்கக்கூடியவை.

அஜித்தின் வத்திக்குச்சி பத்திக்காதுடா, ஆலுமா டோலுமா, அத்தாரு அத்தாரு, அடிச்சித்தூக்கு அடிச்சித்தூக்கு பாடல்களைப் போல் 'நாங்க வேற மாறி' பாடலும் பட்டைய கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details