தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அப்பாவான வலிமை இயக்குநர்! - valimai director vinoth news in Tamil

இயக்குநர் ஹெச்.வினோத் அப்பாவானதையடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அப்பாவான வலிமை இயக்குநர்!
அப்பாவான வலிமை இயக்குநர்!

By

Published : Jan 15, 2021, 12:37 PM IST

Updated : Jan 15, 2021, 2:31 PM IST

2014ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஹெச்.வினோத். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமும் வசூலில் கலக்கியது. பிறகு அஜித்தின் நேர்கொண்ட பார்வையை இயக்கிய அவர் மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை எடுத்துவருகிறார்.

இந்நிலையில் ஹெச்.வினோத்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு ரசிகர்களும், வலிமை படக்குழுவினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க...'இந்திய இளைஞர்கள் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டும்' - வள்ளுவரை வணங்கி பிரதமர் மோடி ட்வீட்

Last Updated : Jan 15, 2021, 2:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details