சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளாக வைகைப்புயல் வடிவேலு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் பிரச்னை காரணமாக வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்துவந்தார்.
வைரலாகும் வடிவேலுவின் பிறந்தநாள் புகைப்படம்! - vadivelu birthday photo gone viral in social media
நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
vadivelu_birthday_script
அதன்பிறகு ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் அப்பிரச்சனை சரிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது புதிய படங்களில் நடிக்க வடிவேலு ஆயத்தமாகியுள்ளார்.
இதையும் படிங்க:தீபாவளி ரேஸில் ஆரியின் பகவான்!