ஸ்டான்லி டாங் இயக்கத்தில் யுனிவெர்சல் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான், யாங் யாங், ஐ லுன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வான்கார்ட். துபாய் ஐக்கிய அரபு அமீரகம், லண்டன் ஆகிய பகுதிகளில் இது திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியாகும் ஜாக்கி சானின் 'வான்கார்ட்' திரைப்படம் - Jackiee Chan Movie in Tamil
ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி சான் நடித்துள்ள வான்கார்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் டிசம்பர் 25ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளது.
![தமிழில் வெளியாகும் ஜாக்கி சானின் 'வான்கார்ட்' திரைப்படம் JackieChan Vanguard release](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9944970-777-9944970-1608458833124.jpg)
JackieChan Vanguard release
சீன மொழியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வரும் 25ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வான்கார்ட் தமிழ் ட்ரெய்லரை நடிகர் மாதவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க:800 ஆண்டுகளுக்கு பின் நிகழும் 'வியாழன், சனி' கோள்களின் பேரிணைவு!