தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆக்சன் திரில்லரில் மிரட்ட வரும் 'ராங்கி' - டீஸர் வெளியீடு - trisha new movie teaser released

கடந்தாண்டு திரிஷா நடிப்பில் வெளியான '96' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தனது அடுத்தப்படமான ராங்கி படத்தில் திரிஷா கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் 'ராங்கி' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

trisha starrer raangi movie teaser out
trisha starrer raangi movie teaser out

By

Published : Dec 8, 2019, 7:21 PM IST

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் 'ராங்கி' திரைப்படத்தை, எங்கேயும் எப்போதும் திரைப்பட இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார்.

படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எழுதியுள்ளார். சி. சத்யா படத்திற்கு இசையமைத்துள்ளார். சக்தி ஒளிப்பதிவை செய்துள்ளார்.

முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லராக மிரட்ட வரும் இத்திரைப்டத்தில் திரிஷா ஸ்டன்ட் காட்சிகளில் கலக்கியுள்ளாார். தற்போது படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்திலும் திரிஷா பகிர்ந்துள்ளார்.


இதையும் படிங்க: கமலுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை - நடிகர் லாரன்ஸ்

ABOUT THE AUTHOR

...view details