தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மோகன் லாலுக்கு ஜோடியாகும் திரிஷா!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் ராம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை திரிஷா இணைந்துள்ளார்.

trisha krishnan to act in ram
trisha krishnan to act in ram

By

Published : Jan 20, 2020, 4:00 PM IST

Updated : Jan 20, 2020, 11:07 PM IST

மலையாளத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படமான ராம் திரைப்பட படப்பிடிப்பில் நடிகை திரிஷா இணைந்துள்ளார். மோகன் லால் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

படத்தில் வினிதா என்னும் மருத்துவர் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். த்ரிஷ்யம் திரைப்படத்திற்குப் பிறகு மோகன் லாலும், இயக்குநர் ஜீத்து ஜோசப்பும் இரண்டாவது முறையாக ராம் படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்தில் இந்திரஜித், துர்கா கிருஷ்ணா, லியோனா லிஷாய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: பிக்பாஸ் மஹத்துக்கு கல்யாணமா?

Last Updated : Jan 20, 2020, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details