தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தனக்கு பிடித்த நடிகர்கள் இவர்கள்தான்! - திரிஷா - திரிஷாவின் படங்கள்

சமூக வலைதளங்களின் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்குப் பதிலாளித்த திரிஷா தனக்கு பிடித்த நடிகர்களின் பெயர்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

Trisha
Trisha

By

Published : May 15, 2020, 5:02 PM IST

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். சமீபத்தில் திரிஷா சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

அப்போது திரிஷாவுக்குப் பிடித்த நடிகர்கள் யார் எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், கமல்ஹாசன், மோகன்லால், ஆமீர்கான் என சற்றும் யோசிக்காமல் கூறினார். திரிஷா கமலுடன் 'மன்மதன் அம்பு', 'தூங்காவனம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேபோல் மோகன்லாலுடன் 'ராம்' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தஒ படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details