ஏ1, ஜாக்பாட் உள்ளிட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மொட்டை ராஜேந்திரனின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது. ’டைம் இல்ல’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘டைம் இல்ல’ படத்தின் போஸ்டர் வெளியீடு! - போஸ்டர் வெளியீடு
மொட்டை ராஜேந்திரனின் ‘டைம் இல்ல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
timeilla
இயக்குநர் மனு பார்த்திபன் இயக்கும் இப்படம் திரில்லர் கலந்த காமெடி கதையாம், படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.