தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹைட்னா நமக்கு பயம்... ஆக்‌ஷன் ஹீரோ சீக்ரெட் ஓப்பன் - டைகர் ஷெராஃப்

உயரம் என்றால் பயம் என நடிகர் டைகர் ஷெராஃப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.

tiger
tiger

By

Published : May 28, 2020, 9:53 AM IST

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகத் திகழும் டைகர் ஷெராஃப், தனக்கே உண்டான ஆக்‌ஷன், நடன காட்சிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவராகத் திகழ்கிறார்.

இவர் இந்தியில் சூப்பர் ஹிட்டான 'பாகி' படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் 'பாகி 3' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷ்ரதா கபூர், ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், டைகர் ஷெராஃப் ஸ்லோ மோஷனில் உயர பறக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் நான் உயரே பறக்கும்போது எப்போதும் கண்ணை மூடிக்கொள்வேன். வேறு யாராவது உயரத்துக்கு பயப்படுகிறார்களா? என தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: வீட்டுக்குள் ஃபுட்பால் ஆட்டம்! மொட்டை மாடியில் உடற்பயிற்சி - ரசிகர்களை குஷிப்படுத்திய டைகர்

ABOUT THE AUTHOR

...view details