நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து “திட்டம் இரண்டு” என்ற திரைப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்தை தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
சோனியில் திட்டம் இரண்டு - sony liv
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திட்டம் இரண்டு திரைப்படம் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
jhjkjk
இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், “திட்டம் இரண்டு” திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது,