ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தேள்'. இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா ரவுடியாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் அனல் தெறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தேள் பட டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.