தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விரைவில் வெளியாகும் 'பிசாசு 2' ஃபர்ஸ்ட்லுக்! - மிஷ்கினின் பிசாசு 2

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாக உள்ளது.

pisasu
pisasu

By

Published : Jul 20, 2021, 5:25 PM IST

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக டி. முருகானந்தம் தயாரிப்பில், மிஷ்கின் ‘பிசாசு 2’ படத்தை இயக்கிவருகிறார். ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 22ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'பிசாசு-2' - பேயாக நடிப்பவர் இவர்தானாம்!

ABOUT THE AUTHOR

...view details