டெல்லியில் உள்ள டாக்டர். கர்ணி சிங் துப்பாக்கி சுடுதல் வெளியில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு அஜித் சென்னை திரும்பினார். தலைக்கு கருப்பு டை அடித்து பழையபடி யூத் லுக்கில் அஜித் விமான நிலையம் வந்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மீண்டும் புதிய புகைப்படத்தை இணையத்தில் 'தெறி'க்கவிட்ட தல அஜித்! - அஜித்
நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
ajith
இந்நிலையில், அஜித் தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக்குடன் கடற்கரையில் நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் வாசிங்க: டெல்லியில் துப்பாக்கியுடன் ‘ஹேண்ட்சம்’ அஜித்!