தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பழைய நினைவுகளை இழந்த பார்கவா: காதம் பட ட்ரெய்லர் வெளியீடு - gatham movie

காதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதம் பட ட்ரெய்லர் வெளியீடு
காதம் பட ட்ரெய்லர் வெளியீடு

By

Published : Feb 22, 2020, 4:48 PM IST

டோலிவுட்டில் பார்கவா, ராகேஷ் கல்பா, புஜிதா குராபர்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காதம்'. கிரண் ரெட்டி இயக்கியுள்ள இப்படம் சைக்கோ த்ரில்லர் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் 'காதம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் கதாநாயகன், காதலி நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். இதற்கிடையில் எதிர்பாரா விதமாக கதாநாயகன் தனது பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார். அதனால் அவர் சந்திக்கும் விளைவுகளும், அவரது காதல் வெற்றி பெறுமா? என்பதே படத்தின் கதையாகும்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியாகியுள்ள 'காதம்' பட ட்ரெய்லர் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். 'காதம்' ட்ரெய்லர் தற்போது சமூகவலைதளங்கில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:சிவராத்திரி: குடும்பத்தினருடன் தனுஷ் குலதெய்வ வழிபாடு!

ABOUT THE AUTHOR

...view details