தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரேம்ஜியின் தமிழ் ராக்கர்ஸ் ட்ரெய்லர் வெளியீடு - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்

நடிகர் பிரேம்ஜி நடித்துள்ள 'தமிழ் ராக்கர்ஸ்' படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரேம்ஜி
பிரேம்ஜி

By

Published : Jul 3, 2021, 3:12 AM IST

பரணி ஜெயபாளல் இயக்கத்தில் நடிகர் பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தமிழ் ராக்கர்ஸ்'. பிச்சாண்டி தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.பி.பி. சரண், இயக்குநர் சரவண சுப்பையா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லரை இன்று (ஜூலை 2) இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் வெளியாகியுள்ள ட்ரெய்லரில் பிரேம்ஜி வழக்கம் போல் தனது நகைச்சுவை பாணியில் கலக்கியிருக்கிறார்.

முன்னதாக பிரேம்ஜி கையில் மதுபாட்டில், வாயில் சிகரெட் பிடிக்கும்படி அமைந்துள்ள போஸ்டர் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திரையரங்குகள் திறக்க அனுமதி மறுப்பு: சோகத்தில் தயாரிப்பாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details