சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் பாண்டியராஜ் இயக்கவுள்ள இந்தப்படம் சூர்யாவின் 40ஆவது படமாகும். எனவே தற்காலிகமாக 'சூர்யா40' எனப் படக்குழுவினர் இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.
சூர்யா - பாண்டிராஜ் படத்தின் ரிலீஸ் எப்போது...? - சூர்யா 40 அப்டேட்
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
![சூர்யா - பாண்டிராஜ் படத்தின் ரிலீஸ் எப்போது...? surya](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10497446-271-10497446-1612433234155.jpg)
surya
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். புதுக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்ற இருக்கிறது. இந்நிலையில், இப்படம் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.