தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூரனின் செகண்ட் லுக் போஸ்டா் ரிலீஸ் - சூர்யாவின் சூரரைப் போற்று செகண்ட் லுக் போஸ்டர்

நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

suriya starrer soorarai pottru second look poster
suriya starrer soorarai pottru second look poster

By

Published : Jan 1, 2020, 5:12 PM IST

2டி என்டர்டெயின்மன்ட் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் திரைப்படம் 'சூரரைப் போற்று'. இப்படத்தினை 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், புத்தாண்டு ட்ரீட்டாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

விஜய் நடித்துவரும் 'மாஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ செகண்ட் லுக் போஸ்டரும் வெளியானது, அவரது ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

சூரரைப் போற்று செகண்ட் லுக் போஸ்டா்

இதையும் படிங்க: 'சப்பாக்' குறித்து மனம் திறந்த தீபிகா படுகோன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details