தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்ருதிஹாசனின் தந்தையர் தின வாழ்த்து! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை ஸ்ருதிஹாசன் தந்தையர் தினத்தை முன்னிட்டு பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

By

Published : Jun 20, 2021, 1:34 PM IST

சர்வதேச தந்தையர் தினம் இன்று (ஜுன்.20) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மக்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன்- ஸ்ருதிஹாசன்

அந்தவகையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசனுக்குத் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், “நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ளும் நபரும், உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் நபரும் உங்கள் பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இனிய தந்தையர் தினம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:5 லட்சம் கரோனா நிவாரண நிதி வழங்கிய இயக்குநர் சுசீந்தரன்

ABOUT THE AUTHOR

...view details