தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் புதிய அப்டேட்! - cinema news

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் பாடல் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

sivakarthikeyan doctor movie update
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் புதிய அப்டேட்

By

Published : Feb 16, 2021, 2:59 PM IST

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ள படம் டாக்டர். கேஜேஆர் ஸ்டூடியோவுடன் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷனும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் மிக பிரமாண்டமாக வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர், ட்ரைலைர் மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படம் மார்ச் மாதம் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'தமிழ்நாடு எனக்கு அன்னைமடி': ஹர்பஜன் சிங்கின் 'பிரண்ட்ஷிப்' ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details