சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் ரியோ நடிக்கும் படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. இப்படத்தை பிரபல யூ-டியூப் சேனலான 'பிளாக் ஷிப்பை' சேர்ந்த கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்திற்கு "யு" சான்றிதழ்! - யு சான்றிதழ்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் ரியோ நடிக்கும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்திற்கு "யு" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. '
Sivakarthikeyan
படத்தில் ஹீரோவாக ரியோ அறிமுகமாகிறார். 'கனா' படத்தைத் தொடர்ந்து இப்படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட நிலையில் உள்ளது.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது.