கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ள படம் டாக்டர். இதில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
கரோனா காரணமாக இப்படமும் வெளியாவதில் தாமதம் ஆகியது. தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.