தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் சிம்பு! - சிம்பு படங்கள்

விரைவில் ரசிகர் மன்றத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

simbu
simbu

By

Published : Oct 1, 2021, 1:55 PM IST

இது குறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிப்பும் பேரன்புகொண்ட என் இரத்தத்தின் இரத்தமான, என் உறவுகளே வணக்கம்.

நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால் , உங்களிடம் நேரடியாக உறவாடாமல் , உங்களின் தொலைபேசி வாயிலாக உறவாடினோம்.

மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி, கலை இலைக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம். ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் T. வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.

மாநில , மாவட்ட , வட்ட பொறுப்பாளர்கள் , நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) . நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிம்புவுக்கு திருமணம் எப்போது? - உண்மையை உடைத்த ஜெய்

ABOUT THE AUTHOR

...view details