நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘மாநாடு’. பொலிட்டிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இதில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்து, பாடியுள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ‘மெஹ்ரேஸிலா’ இன்று (ஜூன் 21) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.