தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தனது மகளுடன் திரெளபதி படம் பார்த்த ஷாலினி அஜித்! - shalini ajith in chennai theatre

ஷாலினி அஜித் தனது மகளுடன் ’திரெளபதி’ படத்தை பிரபல தியேட்டரில் சென்று பார்த்துள்ளார்.

தனது மகளுடன் திரெளபதி படம் பார்த்த ஷாலினி அஜித்
தனது மகளுடன் திரெளபதி படம் பார்த்த ஷாலினி அஜித்

By

Published : Mar 1, 2020, 10:34 AM IST

இயக்குநர் ஜி.மோகன் இயக்கியுள்ள ’திரெளபதி’ படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஹீரோவாக நடிகர் ரிச்சர்டு ரிஷி நடிக்க கதாநாயகியாக ஷீலா நடித்துள்ளார்.

நடிகர் ரிச்சர்டு, அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் தம்பி ஆவார்.

இவர் எற்கனவே மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் கலைவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் ’திரெளபதி’ படத்தை ஷாலினி அஜித் தனது மகளுடன் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கத்திற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொலிகள் இனையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:#23YearsofYuvanism: 'உங்கள் அன்பு இல்லையெனில் இதுவும் இல்லை' - யுவனின் இதயம் கனிந்த ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details