பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி `முன்னா பாய் எம்.பி.பி.எஸ்’, `3 இடியட்ஸ்’, `சஞ்சு’ உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை இயக்கி உள்ளார். அதே போல் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ’ஜீரோ’ படம் பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்றது.
ராஜ்குமார் ஹிரானி - ஷாருக்கான் விரைவில் வெளியாக இருக்கும் அறிவிப்பு - ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
File pic
இந்நிலையில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் ரொமான்டிக் டிரமா ஜானரில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.