தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யூ-ட்யூபில் சாதனைப் படைத்த விஜய் பாடிய 'செல்ஃபி புள்ள' - selfie Pulla song in youtube

'செல்ஃபி புள்ள' பாடல் யூ-ட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துவருகிறது.

செல்ஃபி புள்ள
செல்ஃபி புள்ள

By

Published : Jul 31, 2021, 7:03 PM IST

நடிகர் விஜய், சமந்தா நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'கத்தி'. விவசாயிகளின் பிரச்சினைகளைப் பேசிய இப்படம் பெரிதும் பாராட்டுகளைப் பெற்றது.

இப்படம் வெற்றியடைந்ததற்குக் கதைகள் மட்டும் காரணம் அல்ல; பாடல்களும்தான். அதிலும் குறிப்பாக, விஜய் பாடிய 'செல்ஃபி புள்ள' பாடல் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது. மதன் கார்க்கி இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

இந்நிலையில் 'செல்ஃபி புள்ள' பாடல் யூ-ட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துவருகிறது.

இதையும் படிங்க:வெளியான மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா' ஃபர்ஸ்ட் லுக்

ABOUT THE AUTHOR

...view details