தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ப்ளாக் விடோ குறித்து மனம் திறந்த ஸ்கார்லெட் ஜொஹான்சன் - ஸ்கார்லெட் ஜொஹான்சன்

ஸ்கார்லெட் ஜொஹான்சன் தனது ‘ப்ளாக் விடோ’ படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

Scarlett Johansson
Scarlett Johansson

By

Published : Jun 25, 2021, 6:34 PM IST

நியூயார்க்: ஸ்கார்லெட் ஜொஹான்சனின் அவெஞ்சர் கதாபாத்திரமான ‘ப்ளாக் விடோ’ உயிர் பெற்றுள்ளது. வருகிற ஜூலை 9ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ப்ளாக் விடோ’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்கார்லெட் ஜொஹான்சன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர், இந்த படத்தின் கதை வெறும் உளவாளியின் கதையாக இருக்கக்கூடாது என எண்ணினேன். அதேபோல் எனக்கு இன்னும் சில கோரிக்கைகள் இருந்தன. இது நிச்சயம் வெறும் உளவாளியின் கதையாக இருக்காது, அதைத் தாண்டி இணக்கமானதாக இருக்கும். அதனால் நாங்கள் பல விஷயங்களை தவிர்த்திருக்கிறோம். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் படம் வந்திருக்கிறது என்றார்.

ப்ளாக் விடோ குறித்து மனம் திறந்த ஸ்கார்லெட் ஜொஹான்சன்

ஸ்கார்லெட் ஜொஹான்சனின் ப்ளாக் விடோ திரைப்படம் வெளியாகும் அதே நாளில், டேவிட் ஹார்பர் நடித்துள்ள ‘ப்ளாக் விடோ’ டிஸ்னி ப்ளஸ் மற்றும் அமெரிக்க திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க:போக்கிரி ஸ்டைலில் ஒரு ஓப்பனிங் - பீஸ்ட் படக்குழு ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details