ஜப்பானிஸ் கோவை சரளா - கலாய்த்து அடிவாங்கிய சதிஷ்! - கோவை சரளா
ஷூட்டிங் ஸ்பாட்டில் கோவை சரளாவை கலாய்த்து சதிஷ் அடிவாங்கியிருக்கிறார்.
sathish and kovai sarala
ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில், நீளமான மீசை வைத்திருக்கும் நபரைக் காட்டி அக்கா அவர் சீனாக்காரர் மாதிரி இருக்கார்லனு கோவை சரளாவிடம் சதிஷ் கேட்கிறார். அதற்கு கோவை சரளாவும் சிரித்தபடியே ஆமால எனவும், ஜப்பான்ல இருந்து வந்தவங்க ஆமான்றாங்கனு கோவை சரளாவிடம் செல்லமாக அடிவாங்குகிறார் சதிஷ்.
Last Updated : Sep 25, 2019, 7:09 PM IST