தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓ...இது தான் சமந்தாவின் உண்மையான ஆட்டமா....! - நாகர்ஜுனா

தனது விடுமுறையை வெளிநாட்டில் கழிக்கும் நடிகை சமந்தா பார்ட்டி ஒன்றில் ஆடும் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

Samantha

By

Published : Sep 1, 2019, 11:38 PM IST

சமீபத்தில் குடும்பத்தினருடன் ஸ்பெயின் சென்ற நடிகை சமந்தா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது வைரலாகி வருகிறது.

தற்போது கூட தனது மாமனரும் தெலுங்கு நடிகருமான நாகர்ஜூனாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அப்புகைப்படங்கள் வைரலாகி வந்தன

சமந்தாவின் டான்ஸ்

இந்நிலையில் தற்போது தனது கணவர் நாக சைதன்யாவுடன் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் ஆடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அதை பாராட்டியும் அதிகமாக பகிர்ந்தும் வருகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details