நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர்்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. ராஜமௌலி இயக்கத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜு, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஆர்ஆர்ஆர்.' திரைப்படம் உருவாகி வருகிறது. நட்பை மையமாக வைத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியான நட்பு பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.