தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன்- தெறிக்கும் ரியாஸ் கானின் சிக்ஸ் பேக் புகைப்படங்கள்! - ரியாஸ் கான் புகைப்படங்கள்

சென்னை: நடிகர் ரியாஸ் கான் ஊரடங்கு காலத்தில் ஒர்க் அவுட் செய்து தனது உடலை மிகவும் கச்சிதமாக வைத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரியாஸ் கான்
ரியாஸ் கான்

By

Published : Oct 23, 2020, 11:36 AM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழி படங்களில் வில்லனாக நடித்துவருபவர் நடிகர் ரியாஸ் கான். இவர் தற்போது ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவருகிறார்.

ரியாஸ் கான்

இந்நிலையில் இவர் கரோனா ஊரடங்கு காலத்தில் ஒர்க் அவுட் செய்து தனது உடலை மிகவும் கச்சிதமாக வைத்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள், ”இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா?” என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ரியாஸ் கானின் புதிய சிக்ஸ் பேக்

’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக இவர் ஒர்க் அவுட் செய்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நடிகர் ரியாஸ் கான் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கொமரம் பீம்மின் குரலாக கர்ஜிக்கும் ராம் சரண்

ABOUT THE AUTHOR

...view details