'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தபடி நேற்று (அக்.17) நடிகை ரேகா முதல் போட்டியாளராக வெளியேறினார். அவரை சக போட்டியாளர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகா, இன்று (அக்.18) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பாலாஜி மற்றும் ஷிவானி செல்லாக் குட்டிகளை மிகவும் மிஸ் செய்கிறேன், உம்மா...” என்று குறிப்பிட்டுள்ளார்.